25 செப்., 2011

சுவேதா நதி
சுவேதா நதியில் உள்ள இந்த கிணறுதான் தெடாவூர் மக்களுக்கு நெடுங்காலமாக குடிநீர் வழங்கி வருகிறது.

ஆற்றின் நடுவே கிணறு தோண்டப்பட்டுள்ளதால் வற்றாத நீர் ஊற்றெடுத்துகொண்டே இருப்பதோடு மட்டுமல்லாமல் தூய்மையானதாகவும் சுவையானதாகவும் இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக