படங்கள்

எங்க ஊரு டூரிங் டாகிஸ்


ஸ்ரீ வேல்முருகன் திரை அரங்கம் இன்று..!

          ஒரு காலத்தில் தெடாவூரில் பல வெற்றிப்படங்களை ஓட்டி, திரை உலகத்தை எங்கள் கிராமத்திற்கும் அறிமுகப்படுத்திய ”ஸ்ரீ வேல்முருகன் திரை அரங்கம்” இருந்த இடம் இது.. தற்போது அன்றைய டிக்கெட் கெளன்டர் மாட்டுமே குட்டி சுவராய் தெரிகிறது..

சுவேத நதிக்கரை அழகு..!!
(படம் எடுக்கப்பட்ட நாள் 12-12-2010)
வாழ்வோ.. சாவோ.. மண்தானே எல்லாம்..!


ஊரோரம் புளிய மரம்..


ஆற்றங்கரையில் அழகும் உண்டு.. அதில் மாமர நிழலும் உண்டு..!

பொன்மாலைப் பொழுதின் ஆற்றங்கரை தனிமை சுகமே..!

பொழுது சாயரதுக்குல்ல வெரவு போயி சேரனுமே..! 

இது ஒரு பொன் மாலைப் பொழுது.. வான மகள் நானுகிறாள்..!
சாமி உங்களுக்கு காவல்..  சாமிக்கு நாங்க காவல்..!
கள்ளர்கள், கயவர்கள் எச்சரிக்கை.. நாங்கள் ஊர் காவல் படை..!!