25 மே, 2010

பெயர் காரணம்

தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த சோழ நாட்டிற்கும் கொள்ளிமலை, சேர்வராயன் மலைப் பகுதிககளை ஆண்டு வந்த பாரி, ஓரி போன்ற மன்னர்கள் ஆண்ட நிலப்பகுதிகளையும் இணைக்கும் பாலமாக, தடமாக அப்போது இருந்ததால் ”தடவூர்” என அழைக்கப்பட்டது.
தடாகங்கள் நிறைந்து வழிந்ததால் ”தடாகவூர்” எனவும் அழைக்கப்பட்டது.. நாளடைவில் பெயர் மருவி தெடாவூர் என அழைக்கப்படுகிறது..

ஆறகலூரை தலைநகராக கொண்டு ஆண்டு வந்த வாணக்கோவரையர் (சோழப் பேரரசு தனது பரந்த நாட்டை சிறு, சிறு பகுதிகளாக பிரித்து அதை பல சிற்றரசர்கள் ஆளுகைக்கு கீழ் ஒப்படைத்தது

2 கருத்துகள்:

  1. மிக்க நன்றி வேல்முருகன் . தெடாவூர் பற்றி உங்கள் வலைப்பூ மூலம் அறிந்தேன், அற்புதமான பதிவு , அரிய தகவல்கள், அவசியமான பதிவு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. ஒவ்வொருவ‌ர் வாழ்வும் ஒரு புத்த‌க‌ம்; ஒவ்வொரு ஊருக்கும் ஒரு வ‌ர‌லாறு. ஆவ‌ண‌ப்ப‌டுத்த‌ வேண்டிய‌து அவ‌சிய‌ம்தான். வாழ்த்துக‌ள்! தொட‌ருங்க‌ள் தெடாவூர் ப‌ற்றி நாங்க‌ளும் அறிந்திட‌.

    பதிலளிநீக்கு