சுவேதா நதியில் உள்ள இந்த கிணறுதான் தெடாவூர் மக்களுக்கு நெடுங்காலமாக குடிநீர் வழங்கி வருகிறது.
ஆற்றின் நடுவே கிணறு தோண்டப்பட்டுள்ளதால் வற்றாத நீர் ஊற்றெடுத்துகொண்டே இருப்பதோடு மட்டுமல்லாமல் தூய்மையானதாகவும் சுவையானதாகவும் இருக்கும்.
இது ஒரு கிராமத்தின் சுயசரிதை.. ஒரு ஊரின் வரலாற்று பின்னனியையும், அதன் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் உலகுக்கு உணர்த்தவேண்டும் என்ற உணர்வோடு உருவாக்கப்பட்ட வலை. கிராமத்தின் அழகையும், இயற்கை எழிலையும், கலாச்சார மேன்மையையும் இந்த உலகின் பார்வைக்கு தெரியும்படி உயர்த்திப் பிடிப்பதற்கான ஒரு சின்ன அடித்தளம்...